அன்னை மடி

0
5

சுழலும் பூமியையே
சுற்றிச் சுற்றி
வலம் வரும்
வட்ட நிலவுக்கும்
தேய் பிறையாகும் நேரம்
தேம்பியழ
ஆறுதலடைய
ஓரிடமுண்டு
அன்னை மடி!!!

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here