இன்றைய கிறுக்கல்

0
350
Madhumathi Bharath Tamil Novels
Madhumathi Bharath Tamil Novels

 

என் கற்பனைகளை முடுக்கி விட உன் குரலோசை போதும்.

தடுத்து நிறுத்த உன் ஒற்றை கண் அசைவு போதும்.

என் தொடக்கமும் நீயே

முடிவும் நீயே

கண்களால் நீ பேசிடும் தருணங்களில் தான் குழம்பிப் போகிறேன் நான்

இப்பொழுது தொடங்கட்டுமா…அல்லது நிறுத்தட்டுமா?

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here