யாரோ உள்ளே வரும் அரவம் கேட்கவும் … அனுவிற்கு பயத்தில் பேச்சே வரவில்லை…
அப்பவே மயூ கோவில் கூப்பிட்டா ஒழுங்கா போயிருந்த இப்படி பயப்படற நிலைமை வருமா தன்னையே நொந்துகொண்டாள்..
இருட்டில் கேண்டில் தேடி எடுத்து ஏத்தும் வேலையில்.. யாரோ பின்னாடி நிக்குறாங்க… உள் உணர்வு சொல்ல சட்டுனு திரும்பியவளை…
வாயை அழுத்தி மூடினான் கார்த்திக்…
அனு திமிர திமிர இறுக்கிப்பிடித்து கொண்டான்… பெண்ணவளின் பலம்கொண்டு போராடியவள் ஆடவன் முன் தோர்த்து போனாள் …..
அவளை ஆண்டுமுடிந்தபின்னே பேசினான் …. ஹாஹா இனிமே எனக்கே எனக்கானவள் டி உன்ன இனி யாரும் சொந்தம் கொண்டாட முடியாது … தப்பு பண்ணிட்டோம்மே குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் பேசிக்கொண்டிருந்தான்…..
அனு அறை மயக்கத்தில் …. அவன் பேசுவதை காதில் வாங்கினாலும் பதில் சொல்லமுடியாத நிலைமையில் இருந்தாள்……
இந்த குரல் எங்கியோ கேட்ட மாதிரி இருந்து அனுவுக்கு… எங்கே னு யோசிக்க திராணி இல்லாமல் கிடந்தாள்…
அவள் நினைவில் கார்த்திக்கின் முகம் வந்து போனது
கண்களில் கண்ணீர் வழிந்தோடியது…..இனி மேல் கார்த்திக் எனக்கு கிடைக்கவே மாட்டான்.ல . அந்த நினைப்பே உயிரோட கொன்று புதைத்தது அனுவிற்கு.
ஏன்டா இப்படி பண்ண … நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன் என் லைப் ஸ்பாயில் பண்ணிட்டியே.அழுது தபடியே . ஈனஸ்வரத்தில் முனகினாள்..
..
அந்த உருவம் மறையாமல் அங்கேயே நிற்கவும் ….
மெதுவாக எழுந்தவள் … யார் டா நீ … என்ன ஏன் இப்படி பண்ண… உனக்கு பணம் வேணுமா குடுத்து இருப்பேனே என்ன இப்படி பண்ணிட்டியே டா கதறி அழுதால்..
மயூரியை ஆசை பட்ட படி அடைஞ்சிட்டோம்னு மிதப்பில் இருந்தவன்…
அனு வின் குரலில் வித்தியாசம் கண்டான்..
இது மயூ குரல் போல இல்லையே….. கார்த்திக்க்கு திக் என்று ஆனது..
.உடனே சிவாவுக்கு கால் பண்ணான்…..
என்ன மச்சி ஓகே வா … பவர் போடவா… சிவா கேட்கவும்….
ஹ்ம்ம்.”.. போடு போடு சீக்கிரமா…அவசரப்படுத்தினான்…
கார்த்திக்கின் அவசர பேச்சில் என்ன டா எதுனா ப்ரோப்லேம் மா மயூக்கு எதுவும் ஆகலேயே.. சிவா கேள்வி கேட்டுட்டு இருக்கவும் ….
கார்த்திக் எரிச்சல் பட்டான் ஹேய்…. முதல்ல பவர் போடு ..
ஹ்ம் சரிடா சரிடா… நாங்க வரவா அங்க …இல்ல நீயே வரியா…
எங்க அவன் பேசுனது காத்தோட தான் … கார்த்திக் தான் போன் கட் பண்ணிவிட்டானே .. அவனுக்கு ஏதோ தப்பு பண்ணிட்டோமோனு மனசு பதைபதைத்து.. மயூவை தான் அடைந்தோம்… னு நினைத்து சந்தோசமாய் இருந்தவன்… அது மயூ இல்லை னு சந்தேகம் வரவும் ….தலையை பிடித்த படி அப்படியே நின்றுவிட்டான்..பவர் வந்ததும் …..
முதலில் கீழே பார்த்தான்…. மயூ இருக்க வேண்டிய இடத்தில் அனுவை பார்த்ததும் …. விக்கித்து நின்று விட்டான்.
அதுவும் அவள் இருந்த கோலம்… அவனுக்கே அருவெறுப்பான செயல் ஒன்னு செய்ஞ்சிட்டோம்னு குற்ற உணர்வில் ….தடுமாறினான் அனு மேல் அவளுடைய துப்பட்டாவை போர்த்திவிட்டு
அவனையே நொந்துகொண்டான்.
.
ச்ச்சே என்ன காரியம் செஞ்சிட்டேன்… இதாலா மயூ எனக்கு கிடைக்காம போய்ட்டா … ஓ நோ … எனக்கு மயூ வேணும்…
இங்க இருக்கறது நமக்கு சேபிட்டி இல்ல உடனே இங்க இருந்து ஓடிடு கார்த்திக்.. அவன் உள் உணர்வு சொன்னதும் …. அங்கிருந்து ..ஓடிவிட்டான்..
அந்நேரம் …. .
முகிலன் கால் பண்ணிக்கொண்டிருந்தான்அனுவிற்கு … தெரு முனையில் வந்ததும் கால் பண்ண சொன்னாங்களே… கால் பண்ண எடுக்க மாற்றங்க ..
சரி நம்மளே பக்கத்துல விசாரிச்சிட்டு போவோம் ..
உள்ளே வந்தவன்.முகிலன் . அனு இருக்குற நிலைமையை பார்த்தவன் அதிர்ச்சியில் நின்று விட்டான்…
அனு .. வெளிச்சம் வந்ததும் அறை மயக்கத்திலே கண்திறந்து பார்த்தால்…. அங்கே முகிலனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துபோனாள்..
முகிலன் நீங்களா..?? என சொல்லியபடியே மயங்கிவிழுந்தாள்….அனு என்னாச்சு .மா . அலறிய படியே ஓடினான்… அனுவிடம்…
அவள் இருந்த கோலம் …. முகிலனுக்கு என்னவோ உணர்த்தியது.. ……அனு அனு கண்ணை தொற
கன்னத்தை தட்டி எழுப்பி கொண்டிருந்தான்…
.
கோவில் போய்ட்டு வந்தவள் அனு இருந்த கோலத்தை பார்த்ததும் ….
அனுஉஉஉ அலறிய படியே அவளிடம் ஓடினாள்….
இரண்டு பெண்களின் வாழ்க்கை போராட்டம் ??? ஆரம்பம்….