எங்கே போகும் இந்த பாதை?

0
6

கனவிலும் கூட
நடக்க முடியாதவைகளின்
அரங்கேற்றம் தான்
கற்பனை !!!
கற்பனையில் கூட
கற்பனை
செய்ய முடியாத
அசிங்கங்களின்
அரங்கேற்றமாய்
இன்றைய உலகம்!!!

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here