என் கடவுள் நீ
என் சர்வாங்கம் நீ
என் சர்வம் நீ
என் ஞான(ல)ம் நீ
என் அண்டம் நீ
என் அணைப்பும் நீ
என் தந்தை தாயும் நீ
என் நட்பும் நீ
என் பக்கபலம் நீ
என் மகிழ்வும் நீ
என் யட்சன் நீ
என் ரசனை நீ
என் இலக்கியம் நீ
என் வாசனை நீ
என் அழகும் நீ
என் ரகளை நீ
என் குறும்பும் நீ்
என் இன்ப துன்பமும் நீ
என் மெய்யனைத்தும் ஆனாய்நீ என் உயிரும் உனதானது இனி!!
Facebook Comments