என் காதல்
பிரம்மன் என்னை
பெண்ணாக படைத்ததற்கு
பதிலாக உன்
விரலின் ஒரு
நாகமாக உருவாக்கி
இருக்கலாம்..
வளர வளர
வெட்டினாலும் உனக்காகவே
மீண்டும் உருவெடுப்பேன்..
நீ வாழும் காலம் முழுவதும்
உன்னுடனே ஒட்டியிருப்பேன்.. ..
நீ இறந்த பின்னரும்
உன்னுடனே சேர்ந்திருப்பேன்..
என்றும் உனக்காகவே
வாழ்ந்திருப்பேன்..
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1