கவிதைகள்சஹாஎன் சிறு சிதறல்By admin - 05/06/2020015 முகமூடி கொள்ளையன் அவன்…முகத்திரை வழி விழியுள் புகுந்து…என்னிதயம் களவாடி சென்றான்…அக்கணமே கைது செய்து விட்டேன்…என் இதய சிறைக்குள்… Facebook Comments