காதல் கனவே!

0
54

உன்னைக் கண்ட நொடி முதல்

என்னுள் ஆயிரமாயிரம் கனவுகள்!!

கனவு காண வேண்டுமாம்…

கனவு காண்கிறேன்!

என் கனவை நினைவாக்க நீ வருவாய் என்று!!!

–பாரதி கண்ணம்மா…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here