காத்திருப்பு!

0
23

ஒவ்வொரு துளி நிமிடமும்
உன் அன்பில் கரைந்துருக வேண்டுகிறேன்!!

ஆனால் நீயோ !
என்னை ஏக்கத்தில் கரையவைக்கிறாய்!!!

என்னை உணரவைத்த காதல் தேவனாகிய நீ!
என்னை உருகவைக்கும் சூரியனின் வெப்பமாய் மாறியதேனோ(மாறிப்போனதேனோ)???

எனக்கான காதலை நீ உணரும் நொடி
உனக்காக நான் காத்திருப்பேன் என மறவாதே…

என்றும் உனக்காக…

பாரதி கண்ணம்மா…

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here