ஞானம்

0
115

ஒரு சன்யாசியை பார்த்து ஒரு பக்தர் கேட்டார்:
” ஸ்வாமி, நீங்கள் ஞானம் வந்த பிறகு சந்நியாசி ஆனீர்களா அல்லது சந்நியாசி ஆன பிறகு ஞானம் வந்ததா?”
சந்நியாசி:
” ஞானம் வந்த பிறகு சந்நியாசி ஆனேன்.”
பக்தர்:
” அது எப்படி? நிறைய பேருக்கு சந்நியாசி ஆன பிறகு தானே ஞானம் வருகிறது? “
சந்நியாசி:
“ஞானம் என் மனைவி.”

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here