ஒரு சூப்பர் மார்கெட்டில் பிஸ்கெட் பாக்கெட் திருடி CCTv மூலம் மாட்டிக் கொண்டாள் நம்ம முருகேசு மனைவி….
கேஸ் கோர்ட்க்கு வந்த்து…
நீதிபதி : நீங்கள் திருடியது உண்மையா….
மு.மனைவி : ஆமாம் அய்யா….
நீதிபதி : அந்த பாக்கெட்டில் எத்தனை பிஸ்கெட்டுகள் இருந்தன….?
மு.மனைவி : 10 அய்யா…
நீதிபதி : அப்ப உனக்கு 10 நாட்கள் சிறைதண்டனை விதிக்கறேன்….
அப்ப கூட்டத்தில் இருந்த நம்ம முருகேசு குரல் கொடுத்தான்…. ஒரு பெரிய பாக்கெட் பாப்கார்ன் கூட திருடினா…. யுவர் ஆனர்….
(அப்பா….. எவ்வளவு நாள் ஆசை…..)
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1