தெரிந்துகொள்வோம்
நம் ஒவ்வொருவரின் தொப்புளும் ஓர் உயிரியல் பூங்கா .தொப்புளில் சராசரியாக 2368 பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. அதில் 1458 பாக்டீரியாக்கள் அறிவியலுக்கு புதியவை என்கிறது வடகரோலினா பல்கலைக்கழக ஆய்வுக்குழு.ஒவ்வொருவரின் கைரேகை போல் தொப்புளும் தனித்தன்மையானது … இது தெரியாம சின்ன கவுண்டர் பம்பரம் விட்டு விளையாடிருக்காரே…. ????

Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1