நினைவலைகள்

0
28

நீயில்லாத ஏக்கத்தை தீர்க்க
கடலலைகலோடு உறவாடினேன்…

அலைகளும் தழுவிவிட்டு ஏக்கத்தோடு திரும்பியது

உன் நினைவலைகளில்
மீட்க முடியாத என்னை கண்டு…

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here