மின்மினியின் மின்சாரக் காதலன் டீசர்

5
2370

“உங்க முடிவில் எந்த மாற்றமும் இல்லை தானே அக்னிபுத்திரன்”

“சார் உங்க பொண்ணு எங்கே?”

“இதோ கூப்பிடறேன்…”

“அம்மாடி அருந்ததி இங்கே வா டா… “

“அப்பா… பாருங்கப்பா இந்த அம்மாவை… காலையில் பத்து இட்லி சாப்பிட்டேனாம்… மறுபடியும் பசிக்குதுன்னு சொன்னா அம்மா சாப்பிட தர மாட்டேன்கிறாங்க… என்று புகார் பத்திரம் வாசித்துக் கொண்டே வெளியே வந்தவள் புதிதாக அங்கே இருந்தவளின் கூர்ப்பார்வையில் வாய் அடைத்துப் போனாள்.

‘இவன் என்ன இப்படி பார்க்கிறான்… நாலு பணியாரம் சாப்பிட்டா தப்பா’என்று எண்ணியபடி வாயில் திணித்துக் கொண்டு இருந்த பணியாரத்தையும், கையில் இருந்த இரண்டு டஜன் பணியாரத்தையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.

‘திண்ணே சொத்தை அழிச்சுடுவா போல’ என்று எண்ணியவனின் பார்வையில் எதைக் கண்டாளோ வேகமாக பணியாரத்தை மறைத்து வைத்தாள்.

‘ஹ்ம்… இவன் பார்வையே சரி இல்லை… புடுங்கி தின்னுடுவான் போல’

அடுத்து எழுத போகும் கதையில் இருந்து…

இன்னும் ஆரம்பிக்கல மக்கா… ஜஸ்ட் போர் அடிச்சுதுன்னு போட்டேன்?

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 5]

5 COMMENTS

  1. Always love your stories. Waiting eagerly for this story. Just try to finish half of the story and start giving updates. Just a suggestion. Thank you.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here