முகமறியா நட்பு

0
94

மனம் வலிக்கும் போது
மாற்றம் தேடி அலைவதும்
குதூகலிக்கும் போது
குத்தாட்டம் போடுவதுமாய்
இன்னும் சிறுபிள்ளைகளாய் நாம்…
நிலையற்ற வாழ்வில்
முகமறியா நட்பில்
முத்துக்குளிக்க நினைத்தால்
வேதனைகளே சாதனைகளாகும்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here