முக மூடி

0
3

முக(ள்) மூடி

சில நேரங்களில் !!
சில மனிதர்கள் !!
முள்ளும் மலரும் போல் …
சில முகமூடிகள்!!!
சிரமம் இல்லை;
முள் முகத்தால் கூட …

ஜீரணிக்க முடியவில்லை ;
சிலாகிக்கிறேன்!!!
மலர் முகத்தில் முள் மூடிகளை!!!!!Screenshot_2019-03-25-10-24-29-1573540693|450x500

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here