விழி மொழியாள்.. பகுதி… 1

0
1059

என் முதல் கதை தவறு இருந்தால் மன்னிக்கவும்… விழி மொழியாள் … சொல்ல வந்துஇருக்கேன்……

விழி மொழியாள்.. !

அம்மாஆ…. கதறி அழுதுட்டே ஓடி வந்தாள்… ஏய் நில்லு எங்க வந்த அவளை பார்க்க கூட அனுமதிக்க வில்லை அவளுடைய அண்ணன்கள்….. எங்க வந்த உனக்குயார் சொன்னது இங்க அம்மாவை சேர்த்து இருக்காங்கனு போ வெளியே உன்னை மறுபடியும் பார்த்த அம்மா ஒரேடியா போய் சேரவேண்டிதான் போய்டு வெளியே.. கத்திக்கொண்டிருந்தான்.. அண்ணா நான் என்ன தப்பு பண்ணேன் எனக்கு ஏன் இந்த தண்டனை ஒரே ஒரு தடவ பார்த்துட்டு போறேன் pls அண்ணா கெஞ்சி கொண்டிருந்தாள்…. இங்க பார் உன்ன பார்க்கவே பிடிக்கல கோவமா எதுனா பேசிடப்போறேன் ஒழுங்கா போய்டு கறாரா சொன்னான்…… அண்னா…. ச்சீய் அப்படி கூப்பிடாத போ .. போய்டு.. சொல்லிட்டு இருக்கும்போதே டாக்டர் உங்கள வர சொன்னார் .. நர்ஸ் வந்து சொன்னதும் திரும்பி இங்க பார் நான் டாக்டர்ர பார்த்துட்டு வரும் போது நீ இங்க இருந்த நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.. கோவமா சொல்லிட்டு போனான்…. அவ அப்படியே சரிந்து அமர்ந்து விட்டால் நான் என்ன பண்ணேன் எனக்கு ஏன் இப்படி….. அழகையுடனே பின்னோக்கி போனால்…….FB_IMG_1549610162566|440x402

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here