வேலைக்காரன்

0
27

வீட்டில் புதிதாக வேலையில் சேர்ந்த வேலைக்காரன்…

கேட்டான், ‘ஐயா, நான் நீங்க சொல்றபடி கேட்கணுமா,
அம்மா சொல்றபடி கேட்கணுமா..?
ஐயா சொன்னார்: அம்மா சொல்றதும், நான் சொல்றதும்
வேறமாதிரி இருந்தா, நீ அம்மா சொல்றபடி கேளு.
ரெண்டும் ஒரே மாதிரியா இருந்தா, நான் சொல்றதைக்
கேளு…!?

வேலைக்காரன்

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here