காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்

0
1716

கா , கால் , கான் , கானகம் ,

அடவி , அரண் , அரணி ,

புறவு , பொற்றை , பொழில் ,

தில்லம் , அழுவம் , இயவு , பழவம் ,

முளரி , வல்லை , விடர் , வியல் , வனம்,

ஆரணியம், முதை, மிளை,

இறும்பு, சுரம், பொச்சை, பொதி,

முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்

வியல் – விரிந்து பரந்த பெருங்காடு

வல்லை – அடர்ந்த காடு.

முளரி – இடர் மிகுந்த காடு.

பழவம் – முதிர்ந்த மரங்கள் நிறைந்த காடு.

வல்லை – பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காடு

இறும்பு , குறுங்காடு – சிறுமரங்கள் மிடைந்த காடு

அரில் , அறல் , பதுக்கை – சிறு தூறுகள் பம்பின காடு

முதை – மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காடு

பொச்சை , சுரம் , பொதி – மரங்கள் கரிந்து போன காடு

கணையம் , மிளை , அரண் அரசனது காவலில் உள்ள காடு

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here