தானம்

5 years ago

தானமோ அன்போ நம் மனதின் ஆழத்திலிருந்து முழுமையாக கொடுக்காதவரை அதன் சிறப்பு தெரிவதில்லை. அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை. அவருடன்…

என்ன கற்றுக் கொண்டோம்?… என்ன கற்றுக் கொடுக்கிறோம்?

5 years ago

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை… ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம்,அம்மாவோடு…

வாய்ப்பு

5 years ago

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன்விண்ணப்பித்திருந்தான்.தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.நன்றாகத் துடைத்தான்.அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரிகேட்டார்கள்.‘ஈ…

பாசம்

5 years ago

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டுஆப்பிள் வைத்திருந்தாள். அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள்வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.தன் தாயை…

அப்பா

5 years ago

பிரகாஷ்க்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. ‘பேனை ஆப் பண்ணாமல் வெளியே போற, ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே…

அடுத்தவன் செயலை காபி அடிக்காதே

5 years ago

ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்:என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய "மனைவி"யுடன்…

நேர்மை

5 years ago

ஊரெங்கும் ஓடி ஓடி வேலை தேடியும் ஒரு வேலையும் கிடைக்காததால் ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சோர்ந்து படுத்துக் கொண்டு இருந்தான் ஒரு ஏழை சிறுவன். பசி…

தலை கனத்துக்கு சவப்பெட்டி

5 years ago

ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில்பல மாணவர்கள் படித்து வந்தனர்.ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாகஇருந்தனர் . அதில் ஒரு மாணவன் எல்லோரையும்விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான்.ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும்புதிய…

சிறந்த பரிசு அளிப்பாயாக

5 years ago

பகைவனுக்கு மன்னிப்பைப் பரிசளி உன் குழந்தைக்கு நல்ல நடத்தையைப் பரிசளி உன் மனைவிக்கு நல்ல தன்மையைப் பரிசளி உன் தந்தைக்கு மரியாதையைப் பரிசளி உன் தாய்க்குப் பெருமையைப்…

கர்மா என்றால் என்ன?

5 years ago

கர்மா என்றால் என்ன? கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ : ஒரு…