நாட்கள் அதன் போக்கில் நகர ஜானுவும் ஆதவ்வின் அறிவுரைகளை ஏற்று கொஞ்சம் பக்குவமாக நடக்க தொடங்கினாள்…. சிவாவும் ஆதவ்வும் வேலை பளுவின் போதும் ஜானுவின் மீது ஒரு…
என்னவனின் நெஞ்சுக்குழிஅணைப்பு போதும்மனதின் ஆயிரம்ரணங்களையும்இமைப்பொழுதில் மறக்க உன் ஒற்றை அணைப்பில்என் ஒவ்வொரு அணுவும்உன் மீது நேசம் கொள்ளுதடாஉன் ஆண்மையின் அழகுஅன்பெனும் ஆளுமையே மங்கையவள்பிறை நுதலில்மன்னவனின்அதரங்கள்தடம் பதிக்கஅவளவனின்இதயமும்உரைக்காதகாதலைமொழிந்துவிட்டேசெல்கிறதுஇதழொற்றலினூடே ஆதவின்…
காரில் ஏறிய ஜானுவும் ஏதோ சிந்தனையில் லயித்திருக்க சிவா காரை ஆதவ் வீட்டின் முன் நிறுத்தியவுடன் ஜானுவுக்கு ஆதவ்வை பாக்க போறோம் என்றவுடன் மகிழ்ச்சி வர அது…
காதல் என்றஒற்றை சொல்லில்விலகி போனாயேஎன்னுயிரே..விலகிய நொடி முதல்சேர துடிக்கிறேன்இதுதான்காதலென்று அறியாமல்… சிவாவுக்குள்ளும் அவனுடைய தனுவின் மீதான சிந்தனைகளே.. பெண்கள் இயல்பில் மென்மையானவர்கள் தான் எனினும் அவர்களின் மனஉறுதி…
இரண்டு ஜோடிகளும் காதலை உணர்ந்தும் அதை ஏற்காமல் ஆடும் கண்ணாமூச்சியில்வலி தான் நிறைந்து இருந்தது நால்வருக்கும்..காதல் இத்தனை கொடுமையானதா என்று எண்ணுமளவிற்கு.. சிவவோ கடந்த காலத்தைநினைத்து காதலை…
ஆரா தன் காதலை தெரிவித்த பின் சிவாவின் முகத்தில் எந்த வித உணர்வும் இல்லாததை கண்டு திடுக்கிட்டாள்.. இருந்தும் அவளே மீண்டும் பேச ஆரம்பித்தாள்… ஆரா,"என்னங்க நான்…
ருத்ரா சிவாவின் ஆபிசில் இருந்து கோவமாக வெளியே சென்றவள்…. நேராக அவளது பீச் ஹவுஸ்க்கு செல்ல அவளை பின்தொடர்ந்த அந்த காரும் பீச் ஹவுஸ் சென்றது… உள்ளே…
ஜானுவின் உடைந்த மனத்தை பாத்தவுடன் ஆதவ்வும் உடைந்து தான் போனான் என்றே சொல்ல வேண்டும்.. ஜானு முதன் முதலாக தன் காதலை அவனிடம் சொன்ன போதே தன்…
ஜானு தன் அண்ணன் சொன்ன மாதிரி ஆராவை அழைத்துக்கொண்டு அவளுக்கு தேவையானவற்றை செய்துவிட்டு அவளை ஹோட்டலுக்கு அழைத்து சென்றாள்… இனியனும்,ஜானுவும் பேசிக்கொண்டே சாப்பிட்டுவிட்டு அவளை ஓரளவுக்கு சகஜ…
என் வாழ்வில்புயலாகி விடுவாயோஎன்று எண்ணிஉன்னை விட்டு விலகும்போதெல்லாம்நீ தென்றலாக மாறிஎன் மனதைஉன் பால் ஈர்க்கின்றாயடிபெண்ணே…… உனக்கும் எனக்குமானஇந்த யுத்தத்தில்ஆயுதம் இன்றிஉன் விழியாலேஎனை வெல்கிறாயடி !!!! ஆராவின் அலறலை…