கொழும்பு வந்ததிலிருந்து வெண்பாவின் நினைவிலேயே இருந்தவனுக்கு மீண்டும் தற்கொலைக்கு முயலக் கூடுமோ என்ற சந்தேகம் வலுக்க அவளை கண்காணிக்கவென ஓர் ஆளை நியமித்திருந்தான். அவள் அவ்வாறு எந்த…
அன்றைய சம்பவத்திற்கு பிறகு அவன் தான் நிம்மதியின்றி தவிக்கலானான். கலங்கிய விழி வழியே அவள் பார்த்த பார்வையில் என்ன இருந்ததென அவனால் கணிக்க முடியவில்லை ஆனால் அந்த…
“இங்கே பாரு பானு உனக்கு பிடிக்கலைங்குறதுக்காக என்னால அரசியலை விட முடியாது. அப்படி உனக்கு என்ன குறை வச்சிருக்கேன்னு சொல்லு? “என்ன குறையில்லைனு கேளுங்க. நீங்க செய்றதெல்லாமே…
பதிவுத் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. தன் மனைவியின் கைகளை ஆதரவாய் பற்றிக் கொண்டான் குரு. முகம் மலர அவளை நோக்க அவளோ குழப்பத்துடன் கலங்கிய விழிகளுடன்…
புன்னகை முகத்துடன் வீட்டினுள்ளே நுழைந்தவளை முறைத்த வண்ணம் வரவேற்றார் வெண்பாவின் சித்தி இந்திரா. அந்நேரம் அங்கு இந்திராவை எதிர்பாராவள் மிரண்டு விழித்தாள். “என்ன வெண்பா இவ்வளவு லேட்டா…
“க்குரு.. நோ கி..கிட்ட வரா..தே.. ஹேய் நோ ப்ளீ..ஸ்..” வார்த்தைகள் தந்தியடிக்க மலங்க விழித்தபடி பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள் வெண்பா. அவள் வார்த்தையை சிறிதும் பொருட்படுத்தாதவன், அவளது…
“அந்தாளு இப்போ ஏன் இங்க வரணும்? நான் இருக்கேனா இல்லை செத்துட்டேனானு பார்க்க வர்றாராமா? ச்சே..” என்று தலையணையொன்றை விசிறியடிக்க, அதை எடுத்து மீண்டும் கட்டிலில் வைத்த…
பயமும் பதற்றமுமாக மருத்துவமனை வளாகத்தை அடைந்தவள் வரவேற்பு பெண்ணிடம், குரு இருக்கும் அறை இலக்கத்தை கேட்டுக் கொண்டு அந்த தளத்தை நோக்கி விரைந்தாள். குருவின் அறையின் முன்னே…
வளைவுகள் கொண்ட பாதையில் குருவின் பைக் சற்று வேகமாகவே பயணித்தது. இத்தனை நெருக்கமாக தன்னவனுடனான பைக் பயணம் அவளுக்கு ஏதோ கனவுலகத்தில் மிதப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.…
நீர் சலசலத்து ஓடும் நதிக்கரையில்.. பொன்னிறமான பூக்கள் பூத்துக் குலுங்கும் மரத்தடியில்.. பெண்ணோவியமாய் கையில் ஒரு மலர்க்கொத்துடன் நின்றிருந்தாள் வெண்பா.. மாமருதம் அவளது தாழம்பூ மேனிதொட்டு தழுவியது.…