பகுதி – 2 சிறு வயதில் அந்த இரண்டு ஆல்பங்கள் குறித்து நிறைய பேர் பேசிக் கேட்டிருக்கிறேன் ஆனால் நான் அவற்றைக் கேட்டுப் பேசியதில்லை. வளர்ந்து டீன்…
தமிழகத்தில் 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இசை மற்றும் பாடல்களுக்கான ரசனை சார்ந்த விஷயங்களை பூர்த்தி செய்தது திரை இசையே. அனைவருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும்…
உள்ளத்தின் காதலைஉணர்த்திட எண்ணியேஉச்சிவிரலின் நுனியிலேஉதிரத்தை எடுத்தேனே புரியாத நேரத்தில்புதிதாக மாற்றமும்புதிராக வந்திடுதேபுண்படுத்தி செல்கிறதே வருத்தங்கள் சொல்லாமல்வலிகளையும் தோற்கடித்துஉன்னோடு சேர்ந்திடவேதுடிக்குதடி என்னிதயம் வருடங்கள் முழுவதிலும்வந்து சென்ற சண்டையிலேபிரிவென்ற சொல்லில்லையேபுரிந்துகொண்ட…
காலை 5.30.. மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 300க்கும் மேல் மக்கள் கூடி இருந்தனர். பறை, செண்டமேளம் என்று சத்தம் ஊரையே எழுப்பியது. இளைஞர் கூட்டத்தின்…
குழந்தை மஞ்சுவிற்கு பால் ஆற்றிக் கொண்டிருந்தாள் பாட்டி மரகதம் மரகதத்தின் ஒரே செல்ல மகன் ஆதி .. சிறு வயதில் தந்தையை இழந்து தாய் பட்ட கஷ்டத்தை…
சித்திரை முதல் நாள் !!!மகிழ்ச்சி பொங்கும் திருநாள்!!! என்ன எழுதலாம் னு யோசிச்சிட்டு இருந்தப்ப தோன்றின விஷயம்….To throw some positive vibes….னு"நம் சந்தோசம் நம் கையில்"…
எல்லாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வருஷ பிறப்பு அன்னிக்கு எங்க வீட்டுல அதி முக்கியமா செய்யும் ஒரு பண்டம் தான் மாங்காய் பச்சடி. இது எல்லார் வீட்டுலயுமே,…
சித்திரையும் பொறந்தாச்சு அச்சுவும் வந்தாச்சு "யேய் சாலாட்சி! உன்புள்ளகிட்ட இருந்து ஏதாவது தகவல் வந்துதா? இந்த வருஷப்பொறப்புக்காவது வரானா? இதோட ரெண்டு வருஷமாச்சு! வரவுமில்ல, எந்த தகவலுமில்லை.…
காலை 8 மணி அவசர அவசரமாக கள்ளிக்காட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் 6 வயது சிறுவன் மாறன்.. தலையில் பள்ளிக்கூடத்துக்கு துணிப்பையை சுமந்தபடி… வேர்த்து விருவிறுப்புடன் ஓடி வருகிற…
உங்களிடம் இல்லாததை அடுத்தவருக்கு கொடுங்கள்…அன்பு, தைரியம், தன்னம்பிக்கை, ஆறுதல்….. உங்களிடம் உள்ளதை அடுத்தவருக்கு கொடுக்காதீர்கள்… வலி, காயம், துரோகம், ஏமாற்றம்