எழுத்தாளர்கள்

மொழியில்லா வலிகள்-(தொடர்கவிதை) முழு தொகுப்பு

மொழியில்லா வலிகள்-1 கானகத்தின் நடுவிலேகருங்குயிலின் ஓசையிலேகணவனுடன் இணைந்திடவேகருவாக வந்தாயே மசக்கை என்று அறிந்துவிடமாதங்கள் ஏழு கடந்தினேனேமகிழ்ச்சியாக உனை ஈன்றிடவேமந்தியாய் கர்வம் கொண்டேன் வானரத்தின் மறுவுருவாய்வயிற்றினுள் தோன்றியவனேவசந்தத்தை தந்தாயேவாழ்க்கையின்…

5 years ago

உனக்குள் தானே நானிருந்தேன்

நம்ம ஹீரோ ஹரி ஜாலியா ஊரை சுத்திட்டு லைஃப்ல ஒவ்வொரு நிமிசமும் என்ஜாய் பண்ணி வாழ்ந்தான். ஊருக்குள்ள தனக்கென்று ஒரு அதிகாரம் நிறைந்த இளைஞனாக இருந்தான். கல்லூரியில்…

5 years ago

பைத்தியமாய் ஆனானே

விழியிரண்டில் வேதனையைவலியின்றி தந்துவிட்டுபுன்சிரிப்புடன் சென்றாயேமுதல் முடிவு எடுத்தவளாய்…. விரும்பிய இதயத்தில்உறைந்ததடி இரத்தமும்பொறுமையினை இழந்துவிட்டுவெறுமையுடன் திரிகின்றேன் பைத்தியமென ஊர்சொல்லிபித்தனாய் அழைத்தேனேதொலைந்துபோன உனையெண்ணிதொலைதூரம் கடந்தேனே உறவுகளை மறுத்துவிட்டுதுறவினை ஏற்றாலும்சிந்தனையிலே நினைவுகளும்வெந்தழலில்…

5 years ago

மாற்றம் வாருமோ….

வழிமாறி சென்றுவிட்டவாழ்க்கையின் பாதைகளில்வசந்தத்தை பெற்றேனடிஉந்தன் அன்பினால்….. கானல்நீராய் வழிந்தகண்ணீர் துளிகளில்சிரிப்பும் வருகிறதுஉன்னை கண்டபின்பு அழுத வேளையிலேஆறுதலாய் உன் மொழிகள்அப்படியே உயிர் பெற்றதுஎன் மீது காதலும் உனக்கு ஆயினும்……..…

5 years ago

போதுமடா என் கணவா!

கதவோரம் எதிர்பார்த்துகாத்திருந்த நாளினிலேகன்னிகையை களவாடவந்தவனே எனதழகா நாற்பதாயிரம் சம்பளமெனஎன்தந்தை உனைபார்க்கஎதிர்பார்ப்பு இல்லாமல்எனைதர சம்மதித்தேன் ஊர்பார்க்க என்கழுத்தில்கயிறொன்று பூட்டிவிட்டுஉச்சி நெற்றி வகுடுனிலேசிவப்புபொட்டு வச்சுபுட்ட தோழிசெய்யும் கிண்டலிலேமுதலிரவு அறை புகுந்தேன்முத்தத்தில்…

5 years ago

உயிர்கூட்டில் இணைந்திடவா

மறுமொழி பேசாதசிறுவிழி பார்வையிலேமனம் கேட்ட ஆறுதலைதினமும் கண்டேனடி மாறாத நிறமெல்லாம்வானவில்லாய் புருவத்திலேகேளாத உன் குரலில்கவியொன்றை கூறிவிட்டு வார்த்தைகளும் தவறுதடிஉன்னை எழுத்துகயில்பேச்சும் மறுக்குதடிதொண்டைகுழியில் பிரசவமே இதயத்தின் துடிப்பினிலேஉணர்ந்து கொள்வாயாஉனக்காக…

5 years ago

உனக்கான வாழ நினைக்கிறேன்

உனக்கான வாழ நினைக்கிறேன் என்னுயிரின் நகலெனஎன்முன்னே வந்தவனேஎன்னவளும் அன்பினிலேஎன்பாசம் ஒளித்துகொண்டாள் உன்வசந்தம் எதிர்நோக்கிஒவ்வொரு நிமிடமும்உழைப்பிலேயே திரிந்தேனேஉன்னுலகை அழகாக்க வருடங்கள் ஓடிடவேவயோதிகமும் வந்திடவேவருத்தங்கள் சேர்ந்ததடாவலிக்கொண்ட மனதினிலே இமைகளிலே உன்நினைவும்இதயத்தில்…

5 years ago

தேவதை

அடி பெண்ணே நீ பெண்ணா,தேவதையா, உன் ஒவ்வொரு அசைவிலும் அசரவைக்கிறாய்,குணத்தால், மனத்தால், பேச்சால் கட்டி வைக்கிறாய்..உன் வயதுக்கும் மனதுக்கும்என்றுமே பொருந்துவதில்லை,அதில் நான் குழம்பியதுண்டு தெளிந்ததில்லை, ஒரு வரையறைக்குள்…

5 years ago

புன்னகை

வெட்ட வந்தவனையும் வியக்க வைப்பது,வேரருந்த ம(ன)ரத்தையும் பூக்க வைப்பது,அருகி வருவது, அரிதாகி போனது,அர்த்தமில்லா வாழ்க்கைக்கும் அர்த்தம் தரவல்லது,தளர்ந்து சாயும் வேளைகளில் புது ரத்தம் பாய்ச்சுவது,எங்கோ, யாரோ நம்மை…

5 years ago

என் காதலன்

என் காதலன் மிக நல்லவன்….. பனங்காய் சுமக்கமுடியா குருவி தலையில் பாறாங்கல் வைக்கும்போதும் பார்த்து வைக்கிறேன் பயப்படாதே என்பவன்!!! கந்தலாய் என்னை கசக்கி கிழிக்கப்போவதை கூட சொல்லிவிட்டே…

5 years ago