உன் விழியால் என்னைகளவாடி சென்ற கள்வனே…உன்னை சிறை பிடிக்க வேண்டுமென்றால் ஆயுள் முழுதும் சிறைப்பிடிப்பேன்என் இதயக்கூட்டில்…
நீயில்லாத ஏக்கத்தை தீர்க்ககடலலைகலோடு உறவாடினேன்… அலைகளும் தழுவிவிட்டு ஏக்கத்தோடு திரும்பியது உன் நினைவலைகளில்மீட்க முடியாத என்னை கண்டு…
ஆணுக்கு அழகுஆளுமைஎன்றே இருந்தேன்உன்னைகாணாதவரை… அமைதியும்அழகே என்றுஉணர்த்தினாய்உன் வாய்திறவாமலேயே!!! குயிலின் குரலைபெண்களோடேஒப்பிட்டுவிட்டான்முட்டாள் கவிஞன்உன் குரலிசையைகேட்காமலேயே!!! கருமை நிறம்கொண்டவர்கள்பெண்மையைஈர்ப்பவர்களாம்.. பால்போல் தேகம்கொண்டேகுழந்தையாகிஅனைவரையும்ஈர்க்கின்றாயே!!!! அத்தனைமுரண்பாடுகளும்ஒத்துப்போகின்றனஉனக்கு… உன் புன்னகைபோலேமுரணும் கொள்ளைஅழகு உன்னிடத்தில்!!!!!
ஆயிரம் நிலவுகள் இருந்தும் கூட என் மனமெனும் சோலை இருட்டாக தான் இருக்கிறது…. "என்னவளின்"இரு விழியை காணாததால்…..**** காதல் கடன்: இதயமெனும் வங்கியில் கடனாக தருகிறேன் -…
பெற்று விட்டாள் முதுகலை பட்டத்திற்கும் மேலானதொரு பட்டத்தை… கட்டிய கணவனும் அறியாது இரவில் அவள் வடித்த கண்ணீருக்கு இன்று தக்க பரிசை பெற்று விட்டாள்… கங்கை நீராய்…
முதல் முத்தம் என்னையே சுற்றி வந்தாயடா… என்னைக் கட்டி கொண்டாயடா… இவ்வுலகே உன்னால்தான் என்றாயே … இன்று என்னை விட்டு வெகுதூரம் சென்றாயே… எவளோ ஒரு பெண்…
மனம் வலிக்கும் போதுமாற்றம் தேடி அலைவதும்குதூகலிக்கும் போதுகுத்தாட்டம் போடுவதுமாய்இன்னும் சிறுபிள்ளைகளாய் நாம்…நிலையற்ற வாழ்வில்முகமறியா நட்பில்முத்துக்குளிக்க நினைத்தால்வேதனைகளே சாதனைகளாகும்
என் கண்ணம் பிடித்திழுத்துகண் நேர்பார்த்துகடவுள் மொழியில் கதைக்கிறாய்… உன் உதட்டசைவிலும்கண்ணொழியிலுமே..கட்டுண்டு போகிறேன்.. ஏதேதோ மொழிந்து,கை தட்டி… சிரிக்கிறாய்.. ஒன்றுமே புரியாவிட்டாலும்உன்னுடன் சேர்ந்து நகைக்கிறேன் உனக்கேற்ப முகபாவனைகள்கூட்டுகிறேன்.. அதுசரி..,என்…
வீடெங்கும் இறைந்து கிடக்கின்றன அவனின் கைவரிசையால்… சில சமையல் பாத்திரங்கள், சில விளையாட்டு பொருட்கள், சில துவைத்த துணிகள்.. உடன் அழுக்குகள் சிலவும் …. !! சமையலறை…
உள்ளத்தினுள்ளே மத்தாப்பு வெடிக்கிறது….அது இதழ்கடையில் புன்னகையாய் மிளிர்கிறது அவளறியாமலே!! சின்னஞ்சிறு மாற்றங்களும் தப்புவதில்லை…நேசத்தின் வழியாய் பார்க்கும் விழிகளுக்கு!! எதிர்படும் அனைத்து முகங்களும்அன்பையே தருகின்றன ….அதனாலேயே அவ்விடத்தின் மீதானஅதீத…