உன்னைக் கண்ட நொடி முதல் என்னுள் ஆயிரமாயிரம் கனவுகள்!! கனவு காண வேண்டுமாம்… கனவு காண்கிறேன்! என் கனவை நினைவாக்க நீ வருவாய் என்று!!! --பாரதி கண்ணம்மா…
அரிதாரம் பூசாத அழகு தேவதை -அம்மா…இப்பெயருக்குத் தான் எத்தனை வலிமை .. தாய்க்கும் மகளுக்குமான உறவை புரிந்து கொள்ள அகராதிகள் தேவையில்லை ..அவை அன்பின் முதற் மொழி…
உன் அருகாமை தொலைத்த நேரங்களிலெல்லாம் . . . கண்ணாடியில் என் பிம்பம் நோக்கினேன். . . என்னுள் !!!…ஏன் ? என் இதழின் சிரிப்பில் உன்…
கனவுகளின் மொழியாய்..!!! நினைவுகளின் குவியமில்லா காட்சிப்பேழையாய்…!!! என்னுள் வந்த என்னவனின் கரம் சேரும் நாள்…திருமணம்!!!
சுழலும் பூமியையேசுற்றிச் சுற்றிவலம் வரும்வட்ட நிலவுக்கும்தேய் பிறையாகும் நேரம்தேம்பியழஆறுதலடையஓரிடமுண்டுஅன்னை மடி!!!
ஓசையில்லா கடலலைவாசனையில்லா மழைவண்ணமில்லா பூக்கள்சுட்டெரிக்கா சூரியன் நிலவையெழுதா கவிஞன்முத்தமில்லா காதல் சண்டையில்லா தம்பதி நீயில்லா நான்!!! உன் நினைவுகளுடன் நான்
ஒரே நொடியில்உலகனைத்தையும்மறக்கச் செய்துஉன் உச்சபட்சஅன்பினை வெளிப்படுத்தும்என் முன் நெற்றியில்உன் ஒற்றை முதல் முத்தம்!!!
புரிதலுள்ள காதலுக்குமௌனமும்மொழி தான்!!!புரியாத காதலுக்கும்புரிபடாத காதலுக்கும்சொல்லாத காதலுக்கும்சொல்லி விடை தெரியாக் காதலுக்கும்ஒரு தலைக் காதலுக்கும்மௌனம் வலி தான்!!!
உன்னுள் தொலைத்தேன் என்னை;தேடலில் அடைந்தேன்உன்னை ;போதும்- நீ மட்டும் போதும்!!என் உயிராய்என் வாழ்வாய்என் நட்பாய்போதும் -நீ மட்டும் போதும்!!! அனைவருக்கும் புத்தக தின வாழ்த்துக்கள்.
என் கடவுள் நீஎன் சர்வாங்கம் நீஎன் சர்வம் நீஎன் ஞான(ல)ம் நீஎன் அண்டம் நீஎன் அணைப்பும் நீஎன் தந்தை தாயும் நீஎன் நட்பும் நீஎன் பக்கபலம் நீஎன்…