பெண்களுக்கு அலைபேசியில்ஆறு மணிஅலாரம்ஆறு முறைஅலறியதும்அலறியடித்து எழுவதற்கு பதில்அலாரம் வைக்காமல்அதேஆறு மணிக்கு எழுந்தால்அது ஞாயிறு….. அவசரமாக போடும்அழகிய 2 புள்ளி கோலத்துக்கு பதில்அட்டகாசமாக கோலம் இட்டுஆசையோடு நின்று ரசித்தால்அது…
நட்பு சாலையில்சனசஞ்சாரத்தில்சந்தித்தேன்சக தோழியை!!!சந்திப்பு நிறைவுற்றது;சிறிய புன்னகையிலும்சிறிய கையசைப்பிலும்!!!சகிகள் இருவரும் எதிரெதிர் திசையில்சாலையிலும் வாழ்க்கையிலும்!!!
மௌன மொழி 4வாடா நல்லவனே என்னய தனியா கலட்டிவிட்டுட்டு இவ்ளோகாலைல எங்கடா போன அதுவும் போன கூட எடுக்காம..பாட்டு சவுண்ட்ல சீக்கிரம் முழிப்பு வந்துட்டு.அதான் என்ன பண்றதுனு…
மௌன மொழி 3 ராமின் உறுதியை நினைத்து கொண்டு இருந்தான் சிவா….அவன் சிந்தனையை கலைத்தது புனிதவதியின் குரல்….சிவா…. சிவா… சீக்கிரம் வா..என்னம்மா என்ன ஆச்சு….. சிவா இன்னிக்கு…
மௌன மொழி 2  கோயம்பேடு பேருந்து நிலையம்: நண்பர்கள் இருவரும் தஞ்சை செல்லும் பேருந்திற்காக காத்திருந்தனர்…. சிவாவின் சொந்த ஊர் தஞ்சையிலிருந்து பேருந்தில் ஒரு மணி…
மௌன மொழி இளங்கதிர் தனது ஆயிரம் கைகளை விரித்து ஒளி வீசும் நேரம்.... காலை தென்றல் இதமாய் வீச.... தன் வீட்டிலிருந்து வெளியே வந்தாள் நம் கதையின்…
நல்லவனின் கிறுக்கி கிறுக்கல் 1பயணிகளின் அன்பான கவனத்திற்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் டெல்லி எஸ்பிரேஸ் இன்னும் சற்று நேரத்தில் பிளாட்போர்ம் நம்பர் 6 ல் இருந்து…
உயிரே என் உலகமே 20 அத்தியாயம் 20 பிரபல பெண் மருத்துவர் யாழிசை தீவிரவாதிகளால் கடத்த பட்டாள் இது குறித்து உங்களின் கருத்து என்ன என்று விவாத…
உயிரே என் உலகமே 19 அத்தியாயம் 19 அண்ணா நா சொல்றத கேளு… என்று கவி தன்னிலை விளக்கம் கூற ஆரம்பித்தான்… எனக்கு சின்ன வயசுல இருந்து…
உயிரே என் உலகமே அத்தியாயம் 18மனோகர் இசையை காண ஐசியு வார்டுக்குள் செல்ல அங்கு இசை இல்லை என்றவுடன் அவர் வெளியே வந்துஇனியனிடம் " இனியா இசை…