சமையலறை

வருஷ பிறப்பு மாங்காய் பச்சடி

எல்லாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வருஷ பிறப்பு அன்னிக்கு எங்க வீட்டுல அதி முக்கியமா செய்யும் ஒரு பண்டம் தான் மாங்காய் பச்சடி. இது எல்லார் வீட்டுலயுமே,…

5 years ago

ஓட்ஸ்/ ரவா இட்லி

தேவையான பொருட்கள் ஓட்ஸ் மாவு - 2 கப்ரவா - 1 கப்தயிர் - 1 கபகேரட் - 1 நடுத்தர அளவு -துருவியதுபச்சை மிளகாய் -…

5 years ago

பருத்தித்துறை வடை

தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு - 1 1/2 கப்கோதுமை மா- 1 கப்செத்தல் மிளகாய் பொடி- 2 தே.கரண்டிபெருஞ்சீரகம் -1 தே .கரண்டிஉப்பு- அளவாகஎண்ணெய் -…

5 years ago

அவல் புட்டு

ஒரு ஸ்வீட்டான டேஸ்ட்டான எல்லாரும் ரொம்ப புடிச்ச ரெசிப்பி தான் பாக்க போறோம் ஆனா செய்ரது?? போங்கப்பா வேலை ரொம்ப ஜாஸ்தி நம்மாலாகாது னு நாம ஒதுக்குற…

5 years ago

உருளைகிழங்கு வத்தல்

வெயில் காலம் வந்தாச்சு… சம்மர் னா லீவு, பாட்டி தாத்தா, மாமா, அத்தை வீட்டு பயணம், மலைவாச ஸ்தளம் டூர் இப்படி ஒரு பக்கம் நா, ஸ்கூல்…

5 years ago

செட்டிநாடு வெஜ் கோலா உருண்டை கொழம்பு

தேவையானவை உருண்டைக்கு: உருளைக்கிழங்கு-2கேரட், பீன்ஸ், காலிஃளார் - 1 cup (எல்லாம் சேர்த்து )பொட்டுக்கடலை மாவு -2 ஸ்பூன்வெங்காயம் -1பச்சைமிளகாய் -2,கொத்தமல்லி, கருவேப்பிலை, உப்பு, வதக்கி அரைக்க…

5 years ago

ஆரஞ்சு தோல் பச்சடி

இன்னிக்கி எங்க வீட்டுல ஆரஞ்சு பழம் வாங்கிட்டு வந்தோம். தோல் உறிச்சதும் எனக்கு இந்த ரெசிப்பி தான் நியாபகத்துக்கு வந்துச்சு. நாளைக்கு எங்க வீட்டுல பண்ணபோறேன். யாம்…

5 years ago

வெண்டைக்காய் புளி பச்சடி

இது என் அம்மா அடிக்கடி செய்யும் ஆர்காடு ரெசிப்பி. பிஞ்சு வெண்டைக்காய் -100கிபுளி - கொட்டைபாக்கு ஸைஸ்எண்ணெய் - 2 குழிகரண்டிகடுகு - கால் ஸ்பூன்காய்ந்த குண்டு…

5 years ago

முருங்கைக்காய் தொக்கு

இது என் ஆஃபிஸ் கலீக் ஒருவரிடம் கற்றுக் கொண்டேன். இப்பொது எங்கள் வீட்டில் இது எல்லாருக்கும் ஃபேவரிட். முக்கியமாக எனக்கு ???ஏன்னா எனக்கு முருங்கைக்காய் பிடிக்காது.. தேவை:…

5 years ago

நீர் தோசை

தேவை: ப.அரிசி :1.5 கப்தேங்காய் துருவல் : அரைகப்உப்பு: சுவைக்கேற்ப பச்சரிசியை நன்கு களைந்து 2 மணிநேரம் ஊறவைத்து தேங்காய் துருவல் உப்பு சேர்த்து தேவைக்கேற்ப அளவான…

5 years ago