Thursday, August 6, 2020
Home Blog Page 11
மன்னனுக்கு அருகில் நெற்றியில் பிறைநிலா திலகம் தரித்து முறுக்கிய மீசையுடனும் தோள்வரை வளர்ந்த கருமையான் கார்குழலுடனும் பட்டாடை உடுத்தி இடுப்புக்கச்சையில் வாளுடன் கம்பீரமாகவும் மிடுக்குடனும் நின்றிருந்தான் விஷ்ணு. அப்போது அரசவையில் மாமன்னர் ராஜசிம்மன் வாழ்க !வாழ்க ! சேனாதிபதி விஷ்ணுவர்மர் வாழ்க வாழ்க என்ற வாழ்த்தொலிகள் எழுந்து விண்ணை எட்டின. அப்போது சிங்காதனத்தில் அமர்ந்திருந்த ராஜசிம்மன் அவையோரினைப்பார்த்து...
மூர்த்தி விஷ்ணுவிடம் அக்குன்றைப்பற்றி கூறிமுடித்தவுடன் விஷ்ணுவின் அறையிலிருந்து சென்றார். அவர் சென்றவுடன் “இவர் சொன்னது உண்மைதானா? ஆனால் அது உண்மை இல்லைன்னு என் மனசு சொல்லுதே! எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம் அந்த இடத்தைப்பற்றி தெரிஞ்ச்சிக்கிறதுல.அப்புறம் அந்த பாழாய்ப்போன கனவு வேற” என நினைத்துக்கொண்டிருந்தான். “சரி கொஞ்ச நேரம் மொட்டை மாடில உலாத்திட்டு வரலாம் அப்போதான் கொஞ்சமாவது ரிலாக்ஸ்டா இருக்கும்...
மூர்த்தி அந்த கதையை கூற ஆரம்பித்த வேளையில் சட்டென்று ஏதோ நினைவு வந்தவராய் "தம்பி நான் அந்த கதையை உங்களுக்கு சாயந்தரம் வந்து சொல்றேன் .இப்போ அய்யா என்னை தென்னைமண்டிக்கு போய் அதோட வரவு செலவு கணக்கை எடுத்துட்டு வர சொன்னாரு.உங்க எல்லாருக்கும் டீ கொடுத்துட்டு அப்புறம் அங்க போகலாம்னு வந்தேன்.இப்பொ போகலைன்னா லேட் ஆகிடும் தம்பி.அதனால நான் இப்போ கிளம்பறேன் "என சொல்லி அங்கிருந்து...
அந்த சப்தம் சாளரத்தின் வழியாகத்தான் வருகிறது எற ஊகித்த விஷ்ணு சாளரத்தைநோக்கிச்சென்றான் அங்கே கிழிந்த ஆடைகளும் பல வருடங்களாக சவரத்திற்கு பழக்கப்பட்டிருக்காத நீண்ட தாடியுடனும் பார்ப்பதற்கு பைத்தியக்காரத் தோற்றத்திலிருந்த ஒருவன் இவனுடைய சாளரத்தையே வெறித்து நோக்கியவாறு “ வந்துட்டியா… நீ வந்துட்டியா… காலம் உன்னை கூட்டிட்டு வந்துடுச்சா…. உனக்காகதான் நான் காத்துகிட்டு இருந்தேன் … பிறவியின் நோக்கத்தை நிறைவேற்ற வந்துட்டியா “ என்றவாறு உளறிக்கொண்டிருநதான் ....
அந்த உயர் ரக வெளிநாட்டு இறக்குமதி கார் புழுதியை பறக்க விட்டுக்கொண்டு ஜல்லிக்கட்டு காளையைப் போல சீறிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.காரின் உள்ளே சென்ற வாரம் வெளியான புதிய ஆங்கில படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த மகிழுந்தின் உள்ளே மொத்தம் நான்கு பேர் இருந்தனர்.அவர்களின் தோற்றத்திலேயே அவர்கள் நவ நாகரிக இளைஞர்கள் என்பது தெரிந்தது. "டேய் மச்சி நம்ம ராம் சொன்னபோது...
அந்த உயர் ரக வெளிநாட்டு இறக்குமதி கார் புழுதியை பறக்க விட்டுக்கொண்டு ஜல்லிக்கட்டு காளையைப் போல சீறிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.காரின் உள்ளே சென்ற வாரம் வெளியான புதிய ஆங்கில படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த மகிழுந்தின் உள்ளே மொத்தம் நான்கு பேர் இருந்தனர்.அவர்களின் தோற்றத்திலேயே அவர்கள் நவ நாகரிக இளைஞர்கள் என்பது தெரிந்தது. "டேய் மச்சி நம்ம ராம் சொன்னபோது...
எங்கு நோக்கினும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் கம்பீரமாகவும் , கலைநயத்துடனும் , ராஜகுலத்தின் கம்பீரத்துடனும் கூடிய அரண்மனைகளைக்கொண்ட ராஜஸ்தானின் அழகை பருகியபடி வந்துகொண்டிருந்தது அந்த volvoc60 ரக கார் . இதுவரையில் காணாத ஒரு புது இடத்திற்க்கு சுற்றுலா வந்ததினால் ஏற்பட்ட மகிழ்ச்சி காருக்குள் அமர்ந்திருந்தவர்களின் முகத்தில் பரவிக்கிடந்தது . "கிருஷ்ணா …. சூப்பர் ப்ளேஸ்டா … பார்க்க...
கரியை பூசியது போன்ற கார் இருளில் அரைவட்டமாய் இருந்த பிறை நீலவும் கூட வெளிச்சமாக ஒளிவீசி கொண்டிருந்தது. இரவு மணி பதினொன்றை நெருங்கி கொண்டிருக்க பின் இருக்கையில் சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்தான் கேஷவ். கலைத்திருந்த அவனின் முகமும் கசங்கிய அவனுடைய சட்டையும் வேலை பளுவை சொல்லாமல் சொல்லியது "சார் வீடு வீட்டுக்கு வந்துட்டோம்" என்ற டிரைவரின் குரல் கேட்டு கண்களை திறந்தவன்...
வானத்தின் முழுமதியாய், அன்றலர்ந்த புதுமலராய் நின்றிருக்க, கன்னி அவள் கண்மணிகள் இரண்டும் காந்தமாய் ஈர்க்க, தலையில் சூடிய முல்லைப் பூவின் மணமோ மனதை புது சூழலுக்கு அழைத்துச் செல்ல அவள் அணிந்திருந்த மெட்டியின் ஓசை காற்றில் மிதந்து வர, தென்றல் காற்றினிலே அசைந்தாடும் அல்லிக்கொடி போல சிரம் தாழ்த்தி கைகள் சில்லிட நடுக்கம் கொண்ட மனதுடன் அன்ன நடை பயின்று வந்தவள் அவன் அமர்ந்திருக்கும் மெத்தையின்...
டிக் டிக் டிக் என்ற கடிகார முள்ளின் சத்தம் கூட தெளிவாய் கேட்டுக்கும் அளவிற்கு அறையினில் நிசப்தம் சுழலும் நாற்காலியில் தலை சாய்த்து சீலிங்கையே வெறித்து இருந்தவனின் அறை கதவு தட்டும் ஓசை கேட்க மறுநொடியே கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் கார்த்திக். "என்ன கேஷவ் அதுக்குள்ள ஆபிஸ் வந்துட்ட புது மாப்பிள்ள ஒரு இரண்டு...
Don`t copy text!
error: Alert: Content is protected !!