Friday, June 5, 2020
Home Blog Page 29
ஏன்னா… சீக்கிரமா வாங்கோ அவாளாம் வந்துண்டு இருப்பா… வாங்கோனா…அங்கே என்ன பண்ணிண்டு இருக்கேள் ரேழியில் வேல பண்ணிண்டே கத்தி கொண்டிருந்தாள்….ஜானகி.. சாம்பசிவம் … பூஜையறையில்… மனமுருகி வேண்டிண்டு இருந்தார்.. பகவானே நேக்கு தெரிஞ்சுதுலாம் உன் சன்னிதானம்தான்.. இத விட்டா நேக்கு போக்கிடம் கிடையாது … உன்னையே நம்பிண்டு இருக்கேன்..என்ன ஏமாத்திடாத நீதான் பாத்துக்கணும்… என் குழந்தையை… அவ...
---------*** காயு.. காயு.. கூப்பிட்டுண்டே உள்ளே வந்து கொண்டிருந்தாள் காயத்திரியோட உயிர் தோழி வாசவி.. ஜானகிவாடி வாசு…… அம்மா என்ன பண்ணிண்டு இருக்காள் அப்பறமா அம்மாவ ஆத்துக்கு வர சொல்லடி …. ஹ்ம்…. சொல்றேன் மாமி காயு எங்க..? அவ கிணத்தடில இருக்கா போய் பாரு..
****உயிர் தேடும் ஓர் ஆத்மா… என் இரண்டாவது நாவல் படிச்சி உங்க கருத்துக்களை சொல்லுங்கள்…***- எங்கும் குமிருட்டு.. சுடுகாட்டின் நடு பகுதி. ஆள் அரவமே இல்லை.நள்ளிரவு நேரம்.தூரத்தில் ஒரு சிதை பாதி எரிந்துபுகை மூட்டமாக இருந்தது. ஊ…ஊஊ…ஊஊஊ….ஊஊஊஊ…நரிகளின் ஊளை சத்தம் மற்றும் ஆந்தைகள் அலறல் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது.
சரவணன் வீட்டிற்கு வந்ததுல இருந்து யாரிடமும் சரியாக பேசாமல் இருக்கமான முகத்தோடுவே இருந்தான். அம்மா கயல்விழி கிட்ட மன்னிப்பு கேப்பாங்களா?இத , எப்படி அம்மா கிட்ட சொல்றது என யோசனையோட இருக்க..வும் சரவணா.டேய் .சரவணா…என திலகம் கூப்பிடுவது கூட அவன்...
அடுத்த எபியோட முடிவடையும் விழி மொழியாள்…. வாசலில் போலீஸ் ஜீப் பார்த்தும் அதிர்ந்த கோதை மித்திரன் தம்பி… மித்திரன் தம்பி என கூப்பிட்டு கொண்டே வந்தாள்.. மித்ரன் கயலை துப்பாக்கி முனையில் இழுத்து வருவதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனாள். மித்திரன் தம்பி என்ன பண்றீங்க ?கயல்விழிய...
ஸ்டைலாக சிகரெட் பிடித்து கொண்டே பால்கனியில் நின்று கொண்டே கயல் விழியின் அழகை மனதிற்குள் நினைத்து ரசித்து கொண்டிருந்தான் மித்ரன். அவன் நினைவு முழுவதும் கயல்விழியே நிறைந்து இருந்தாள்… உன்ன அடையற நாளுக்காக தான் காத்துட்டு இருக்கேன் கயல்… ஆழ்ந்த சிந்தனையில் முழுகி இருந்தான்… . சுரேஷ் மித்திரனை கவனித்தான் அவன்...
சரவணன் ஒரு நிமிசம் என்ன பண்ணுறதுனே தெரியாமல் பைத்தியம் பிடிச்சதுபோல் நின்றிருந்தான்.மூடியிருந்த கதவை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு விறு விறுவென வெளியே சென்று விட.. கால் போனா போக்கில் நடந்து கொண்டிருந்தவன். மனசெல்லாம் கயல் மட்டுமே நிறைந்து இருந்தாள். மனசை யாரோ பாரமாய்...
கோதைக்கு மனசு ஆறாமல்ச்சே எப்படில்லாம் என் பொண்ண தப்பா பேசிட்டாவேற யாராச்சும் என் பொண்ண நாக்கு மேல பல்ல போட்டு பேச முடியுமா பேசுற வாயை இழுத்து வச்சு தைச்சிருப்பேன். இவளா போய்ட்டா பழகின தோஷத்துக்கு எதுவும் பேச வேணாம்னு வந்துட்டேன்…கோவத்தில் புலம்பி கொண்டே வந்தாள். அம்மா.. அதான் தெரிஞ்சுருச்சுல அவங்க...
கணேஷ் … திலகத்துக்கு கால் பண்ணு டா .. ஊருக்கு போய்ட்டு கால் பண்ணுறேன்னு சொன்னாளே…. அங்க இருந்து ஒரு தகவலும் வரலையே. அம்மா.. அவங்க தான சொல்லிட்டு போனாங்க .. அவங்களே பண்ணுவாங்க மா … நாமளே எதுக்கு கால் பண்ணனும்… டேய்ய் நாம பொண்ணு வீட்டு காரங்க டா...
விழி மொழியாள்! பகுதி-30 கயல்விழி … திக் பிரமை பிடித்த மாதிரி நிற்கவும்… மித்ரன்… கயல் னு ஏதோ சொல்ல வர… அங்கேயே நில்லு பக்கத்துல வராத… கோவத்தோட கத்தினாள்.. ச்சீ நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனாடா.. கயல்… நான் என்ன சொல்லுறேன்னு முதல்ல கேளு…. ப்ளீஸ் அப்பறம்...
Don`t copy text!
error: Alert: Content is protected !!