Saturday, August 8, 2020
Home Blog Page 3
அடுத்த நாள் விடிந்ததும் முதல் வேலையாக அவளுக்கு தெரிந்த தோழிகளுக்கு எல்லாம் போன் செய்து தேன் நிலவிற்காக தான் கேரளா செல்வதை குழந்தை போல குதூகலத்துடன் சொல்லிக் கொண்டு இருந்த மனைவியை கண் கொட்டாமல் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். காலையில் எழுந்தது முதல் இப்படி தான் ரப்பர் பந்து போல துள்ளிக் குதித்துக்...
அத்தியாயம் 11 ஆவிகளைப் பற்றி: டீமன்ஸ் இவை சக்திவாய்ந்த, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவிகள். இந்த வகை ஆவிகள்  மன மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளை செய்யலாம். இந்த பேய்கள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும்  உருவாகும். இந்த பேய்களிடம் ஒருபோதும் சவால் விடக்கூடாது....
காலையில் உணவு சாப்பிட வந்த பொழுது கணவன், மனைவி இருவருக்குள்ளும் நடந்த செல்ல சீண்டல்களையும் பெரியவர்கள் கண்டும் காணாமல் நகர்ந்து விட... யாரும் அருகில் இல்லாத தைரியத்தில் மனைவியின் மீது அதிகமாக ஈஷியபடியே உணவை உண்டு முடித்தான் சங்கரபாண்டியன். வீட்டுப் பெரியவர்கள் அனைவருக்கும் அவர்களது இந்த சீண்டல்கள் ரொம்பவும் பிடித்து இருந்தது. தாமரை திருமணம்...
அத்தியாயம் 10 ஆவிகளைப் பற்றி: டீமனிக் : இது ஒரு தீய ஆவி. இவற்றால் மனிதர்களின் உடலுக்குள் ஊடுருவ முடியும். அவர்களை கட்டுப்படுத்தவும் முடியும். மனிதர்களின்  உடலில் வசிப்பதால், இந்த பேய்கள் மற்றவர்களை விட அதிக வலிமையைக் கொண்டுள்ளன. இந்த ஆவிகளால்...
ஆவிகளைப் பற்றி: எக்டோ-மிஸ்ட் இந்த பேய்கள் தரையில் இருந்து பல அடி உயரத்தில் தோன்றும். அவை வெள்ளை, சாம்பல் அல்லது கறுப்பு நிறங்களில் மூடுபனி போல புகையின் வடிவத்தை எடுத்துக்கொள்கின்றன. இந்த வகை ஆவிகளால்  விரைவாக நகர முடியும். அவை பொதுவாக...
அத்தியாயம் 7 விடியற்காலையில் எழுந்து குளித்து தயாராகி சுபயோக சுப நேரத்தில் சங்கர பாண்டியன், தாமரையின் திருமணம் இனிதே நடந்தேறியது. நினைத்ததை சாதித்து முடித்து விட்ட திருப்தியுடன் முகம் எங்கும் மகிழ்ச்சியில் பூரிக்க எல்லா சடங்குகளிலும் பங்கேற்றான் சங்கர பாண்டியன். எதேச்சையாக திரும்பி அருகில் இருப்பவளின் முகத்தைப் பார்க்க, அதில்...
ஆவிகளைப் பற்றி: பொல்டெர்ஜிஸ்ட் என்பவை சத்தமான பேய்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த வகை ஆவிகள் ஜன்னல்கள் மற்றும் இழுப்பறைகளைத் திறக்கலாம். அவர்கள் நாற்காலிகளை நகர்த்தலாம் மற்றும் புத்தகங்களை அலமாரிகளில் இருந்து தள்ளலாம். இந்த வகை பேய்களால் நெருப்பை உருவாக்க முடியுமாம்.இவைகளிடம் மிகுந்த கவனம் தேவை.
அத்தியாயம் 6 நல்ல நேரம் பார்த்து வீட்டில் இருந்து கிளம்பி கோவிலுக்கு அழைத்து செல்லபட்டாள் தாமரை. இயல்பான சந்தன நிற மேனிக்கு அரக்கில் பார்டர் வைத்த பட்டுப்புடவையில் செப்புச்  சிலையென காட்சி அளித்தாள் தாமரை. ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் அனைவரும் கூடி இருந்தனர். எல்லாரின் முன்னிலையிலும் அமர வைக்கப்பட்டு இருக்க......
அத்தியாயம் 7 ஆவிகளைப் பற்றி: சில குழந்தைகள் பேய்களை தங்களின் கற்பனை நண்பர்களாக எடுத்துக் கொள்வார்கள். எனவே யாருமே இல்லாத இடத்தில் குழந்தைகள் யாரோ இருப்பது போல கற்பனை செய்து கொண்டு விளையாடினால், அது வெறும் விளையாட்டு என்று நினைத்து அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்.
அத்தியாயம் 5 அதன் பிறகு அந்த வீட்டில் சங்கர பாண்டியனின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அப்படி வருபவன் ஒருநாள் கூட அவளிடம் பேச முயற்சி செய்தது இல்லை. வீட்டிற்கு வருவான்  வந்ததும் அவளது தந்தையைப் பார்த்து பேசுவான். தாயிடம் நலம் விசாரிப்பான். தன்னுடைய வீட்டு மாடு குட்டி போட்டதாக...
Don`t copy text!
error: Alert: Content is protected !!