Home Blog Page 93
அத்தியாயம் 18 ஊரில் இருந்து திரும்பியதில் இருந்தே சோர்வாகவே இருந்தான் ஹரிஹரன். தாயிடமோ தந்தையிடமோ ஒரு வார்த்தை கூட பேசாமல் அறைக்குள்ளே அடைந்து கிடந்தான். முதல் நாள் அப்படி அவன் இருந்ததை வீட்டில் யாருமே தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. வெளியூர் போய் வந்ததால் ஏற்பட்ட பயண அசதியாக இருக்கும் என்றே எண்ணினர். இரண்டாவது நாள் காலையில் மகனுக்கு குடிப்பதற்காக காபி கொண்டு போன ஈஸ்வரி மகன் இருந்த கோலத்தை கண்டு அதிர்ந்து...
ஹாய் மக்களே... உங்க எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி.என்னுடைய இரண்டாவது கதை காதல் கதகளி யை இப்போ amazon kindle ல நீங்க படிக்கலாம். அபிமன்யு,விஷ்வ சஹானாவை  நீங்க யாரும் கண்டிப்பா மறந்து இருக்க மாட்டீங்க.நடனத்தின் மீது காதல் கொண்ட இரு அன்பு நெஞ்சங்களின் கதை.லிங்க் கீழே கொடுத்து இருக்கேன்.படிச்சு பாருங்க. காதல் கதகளி - தமிழ்Ebook
மருதாணி...பேரை நினைச்சாலே சிவந்து போகும்.பெண்களுக்கு பிடித்தமானதும் கூட...இதுக்கு இன்னொரு பேர் மருதோன்றி.முட்கள் மாதிரியான அமைப்புடைய செடிகள் பொதுவாகவே தமிழகம் முழுவதும் இலைகளுக்காக வீட்டில் வளர்க்கப் படுகிறது.இதை நம்ம முன்னோர்கள் வெறும் அழகுக்கு மட்டும் பயன்படுத்தலை...இதுக்கு பின்னாடி ஏகப்பட்ட மருத்துவ குணம் இருக்கு.அதை இன்னைக்கு பார்ப்போம்.அந்த காலத்தில் பைத்தியம் பிடித்தவர்களுக்கு கட்டாயமாக மாதம் ஒரு முறை மருதாணி வைத்து விடுவார்களாம்.மருதாணி ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் (Stress Buster) என்பது தான்...
ஹாய் மக்களே இன்னைக்கு நாம பார்க்கப் போகிற மூலிகை வெட்சி...இந்த மூலிகையோட பேர் உங்களுக்கு வித்தியாசமா இருக்கலாம்.ஆனா இது உங்க எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச மூலிகை தான்.பொதுவா அழகுக்காக வீட்டில் இந்த பூச்செடியை வச்சு இருப்போம்.எங்க ஊர் பக்கம் இதை இட்லிப்பூன்னு சொல்லுவாங்க.கொத்தா பந்து மாதிரி நிறைய பூக்கள் இருக்கிறதால அப்படி ஒரு பேர்...சரி வாங்க நாம மூலிகையோட பயன்களை பார்க்கலாம். நாற்பது...
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'(2)எந்நேரமும் உன்னாசை போல் பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோமல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்னடா இவ பாட்டெல்லாம் பாடறாளேன்னு பயந்துடாதீங்க மக்களே...இன்னைக்கு நாம பார்க்க போற மூலிகை மல்லிகையைப் பத்தி.அது தான் கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு இப்படி ஒரு யோசனை.சரி விடுங்க விஷயத்துக்கு வருவோம்...மல்லிகையை பத்தி நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரியணும்னு இல்லை.நம்ம எல்லாரும்...
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னு ஒரு பழமொழி உண்டு.அது நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை...பார்க்க தான் கடுகு சிறுசு...ஆனா அதோட காரம் இருக்கே...உச்சி முடியை நட்டமா நிற்க வைக்கிற அளவுக்கு காரம் இருக்கும்.இதுல மொத்தம் மூணு வகை இருக்கு.ஒண்ணு கருப்பு,இன்னொண்ணு சிவப்பு மூணாவது வெள்ளை.இருக்கிறதிலேயே வெள்ளைக் கடுகு தான் காரம் அதிகம்.அதை சமையலுக்கு பயன்படுத்த மாட்டாங்க.மருந்து தயாரிக்க அதை பயன்படுத்துவாங்க.இப்போ இதோட மருத்துவ பயன்பாடுகளை பார்க்கலாம். ...
ஹாய் மக்களே இன்னைக்கு நாம பார்க்க போற மூலிகை ஈழத்தலரி.பேர் ரொம்ப வித்தியாசமா இருக்கு இல்லையா? ஆனா இந்த மூலிகை நீங்க அடிக்கடி பார்த்து இருப்பீங்க.நிறைய பேர் வீட்டில இதை வெறும் அழகுக்காக வளர்த்துக்கிட்டு இருக்காங்க.ஆனா அவங்களுக்கு தெரியாது இதோட மருத்துவ குணங்களைப் பத்தி. பொதுவா சித்த மருத்துவத்தில ஒரு செடி/மரத்தோட எல்லா பாகங்களும் மருந்துக்கு பயன்படுத்துறது ரொம்பவே கம்மி...அந்த வகையில் இந்த மரத்தோட...
வணக்கம் மக்களே இன்னைக்கு நீங்க தெரிஞ்சுக்கப் போறது நித்யகல்யாணி மூலிகையைப் பத்தி.இந்த செடியை பொதுவா பலபேர் தங்களோட வீட்டில் அழகுக்காக வளர்க்கிறது உண்டு. இந்த செடில இரண்டு வகை உண்டு.ஒண்ணு வெள்ளை,இன்னொண்ணு இளம்சிவப்பு. இந்த பருவத்தில மட்டும் தான்னு குறிப்பிட்டு இல்லாம எல்லா பருவத்திலேயும் பூக்க கூடியது.கிராமப்புற பகுதிகள்ல இந்த பூவை சுடுகாட்டுப் பூ,கல்லறைப் பூ சொல்றது வழக்கம்.இதனோட மருத்துவ பயன்பாடு பெரும்பாலும் நிறைய பேருக்கு தெரிஞ்சு...
  A few words about the places where I enjoyed ஜேடர்பாளையம் ஊர் பெயரை முதன்முதலாக கேட்கும் பொழுது எனக்கு அந்த அளவிற்கு ஈர்ப்பு வரவில்லை. ‘இது என்ன ஊர் பெயர் இப்படி இருக்கிறது... கரடுமுரடாக... என்று நான் நினைத்தது உண்மை. நானும் என்னால் முடிந்த வரை அந்த ஊரின் பெயர் காரணத்தை அறிந்து கொள்ள எவ்வளவோ முயற்சிகள்...
Some Useful Siddha Herbal Tips for you friends...read and enjoy

மேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்

X
Don`t copy text!
error: Alert: Content is protected !!