ஹாய் மக்களே…
ஏற்கனவே உங்ககிட்டே சொன்ன மாதிரி இந்த கதையை முடிச்சுட்டேன்.இந்த கதையை kindle லில் மட்டும் தான் படிக்க முடியும்.வேற எங்கேயும் இருக்காது.
சங்கரபாண்டியனும் , தாமரையும் நிச்சயம் உங்களை கவர்வார்கள் என்றே நம்புகிறேன்.கிராமத்துப் பின்னணியில் ஒரு அழகான கதை. என்னுடைய பாணியில்…
காதலாய்… கவிதையாய் ஒரு கதை…படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1