Tag: Tamil Novels
கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 1
இளங்காலைப் பொழுதில் தன்னுடைய கார் பயணத்தை சுகமாக ரசித்து அனுபவித்தபடியே பயணித்துக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. இன்னும் சூரியனின் கதிர்கள் பூமியை தொட்டு... தன்னுடைய ஆட்சியை செலுத்தி இருக்காததால் , லேசான குளிருடன்...