Page 1 of 1

கருமையின் காதலன்...

Posted: Mon Jun 08, 2020 8:45 am
by Sujin Soundar Rajan
கருமையின் காதலன்...

அவள் விழிகளைச் சுற்றி
பூசப்பட்ட கரும் மையில்
உணர்கிறேன்
கருமையின் அழகியலை…