மரியாதை அறியாதவள்...
Posted: Wed Jun 10, 2020 1:24 pm
மரியாதை அறியாதவள்...
உள் நுழைந்த போதும்,
வெளிச் சென்ற போதும்
அனுமதி கேட்கவில்லை - என்னிடம்...
இடம்: "என் இதயத்தில்…"
உள் நுழைந்த போதும்,
வெளிச் சென்ற போதும்
அனுமதி கேட்கவில்லை - என்னிடம்...
இடம்: "என் இதயத்தில்…"