Page 1 of 1

கண்ணீரில் நீ...

Posted: Mon Jun 15, 2020 12:59 am
by Sujin Soundar Rajan
உதிராத மலரோ உன் நினைவுகள்,
நீரற்றுப் போனதோ என் கண்கள்,
என் கண்ணீரில் நீ வாழ்வதால்...
💔