கள்வனோ நீ!...
Posted: Thu Jun 04, 2020 10:38 am
சோறு தண்ணி இறங்கவில்லை...
உறக்கமும் என்னை வந்து தழுவவில்லை...
நொடி பொழுதும் அகலாது,
என்னை இம்சிக்கும் உன் நினைவுகள்...
நினைவுகளோடு இலவச இணைப்பாக
வந்து ஒட்டிக் கொள்ளும் படபடப்பு...
அத்தனையும் ஒதுக்கி விட நினைத்தாலும்
அதில் கணம் தோறும் தோற்கும் என் நெஞ்சம்...
ஆண்டாண்டு காலமாக
பொத்தி வைத்த என் மனதை
கொள்ளையடித்துக் கொண்டாயே!
கள்வனோ!... நீ?...
உறக்கமும் என்னை வந்து தழுவவில்லை...
நொடி பொழுதும் அகலாது,
என்னை இம்சிக்கும் உன் நினைவுகள்...
நினைவுகளோடு இலவச இணைப்பாக
வந்து ஒட்டிக் கொள்ளும் படபடப்பு...
அத்தனையும் ஒதுக்கி விட நினைத்தாலும்
அதில் கணம் தோறும் தோற்கும் என் நெஞ்சம்...
ஆண்டாண்டு காலமாக
பொத்தி வைத்த என் மனதை
கொள்ளையடித்துக் கொண்டாயே!
கள்வனோ!... நீ?...