Page 1 of 1

காத்திருப்பு!...

Posted: Thu Jun 04, 2020 10:54 am
by Kaayaampoo
kathirupu final copy.jpg

ஒரு நாள் என்பதையே
ஒரு மணி நேரம் போல்
கழித்துக் கொண்டிருந்த எனக்கு,
ஒரு மணி நேரம் கூட
ஒரு யுகமாய் கழிகிறதே!
விருப்பமானவனுக்கான காத்திருப்பில்!...