வரமா?... சாபமா?...
Posted: Sat Jun 06, 2020 11:05 am
யாரடா நீ?...
சில பொழுது சிரிக்க வைக்கிறாய்!...
சில பொழுது வலிக்க வைக்கிறாய்!...
சில பொழுது நெகிழ வைக்கிறாய்!...
சில பொழுது ஏங்க வைக்கிறாய்!...
சில பொழுது உயிர் வரை சென்று இனிக்கிறாய்!...
சில பொழுது பாகற்காயாய் கசக்கிறாய்!...
சில பொழுது ரசிக்க வைக்கிறாய்!...
பல பொழுது புலம்ப வைக்கிறாய்!...
நீ சுகமா?... வலியா?...
இன்பமா?... துன்பமா?...
வரமா?... சாபமா?...