Page 1 of 1

தீரா ஏக்கம்!...

Posted: Wed Jun 17, 2020 11:07 am
by Kaayaampoo
sad dp for whatsapp.jpg
நான் பெரிதாக எதையும்
எதிர்பார்த்து விடவில்லையே!...
உன்னைத் தவிர...
நீயோ தொடர் ஏக்கத்தை மட்டும்
கொடுத்து என்னை
வியப்பூட்டுவதுமேனோ?...
தீரா ஏக்கம் தீர்த்திட வாராயோ!...
என் மன்னவனே!... என்னவனே!...