வேறுபாடு
Posted: Wed Jul 01, 2020 8:38 pm
அக்காயத்திற்கு மருந்து நீயே என
உன்னையே நாடி வரும் எந்தன் நெஞ்சம்...
ஒரு வார்த்தையில் உன்னை காயப்படுத்தி விட்டேன் என
என்னை விட்டு விலகத் துடிக்கும் உந்தன் நெஞ்சம்...
இது தான் பெண் மனத்திற்கும் ஆண் மனத்திற்கும் உள்ள வேறுபாடோ???
அல்லது உனக்கும் எனக்குமா???