கல் நெஞ்சனா?...

Post Reply
Kaayaampoo
Moderators
Posts: 13
Joined: Sat May 16, 2020 9:19 am

கல் நெஞ்சனா?...

Post by Kaayaampoo »

நீ பேசும் சிறு சிறு வார்த்தைகளும் கூட,
என்னிடத்தில் பூகம்பத்தையே ஏற்படுத்த
நான் பேசும் பெரிய பெரிய வார்த்தைகள் கூட,
உன்னிடத்தில் சிறு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையே!
நான் மென்மையானவளா?
அல்லது நீ கல் நெஞ்சனா?



Post Reply

Return to “காயாம்பூ”