Page 1 of 1

சித்துவின் வரிகள்

Posted: Thu Jul 02, 2020 11:59 am
by Madhumathi Bharath
இரவை ஏற்றுக்கொள்
வெளிச்சத்தை
தருவது போல
தோல்வியையும்
ஏற்றுக்கொள்
வெற்றியை
தந்திடும்…,,,