Page 1 of 1

தணலை எரிக்கும் பனித்துளி - alamu giri

Posted: Sun Jul 03, 2022 5:42 pm
by Madhumathi Bharath
கதை: தணலை எரிக்கும் பணித்துளி
ஆசிரியர்: மதுமதி பரத்

வெளிநாடு சென்றும் தன் குடும்பத்தின் மீதுள்ள அன்பினால் தாய் நாடு திரும்பும் நாயகன்....

நண்பனிடம் வேலை செய்ய. நண்பனின் தாய் அவனை சூழ்ச்சி செய்து காட்டிற்க்கு ஒரு தொழில் ரகசியத்தை அரிய அனுப்பி வைக்கிறார்...

அது என்ன ரகசியம் நாயகியின் தனிமை ஏன் என்பதையும் அவர்கள் இருவரும் காதல் உணர்ந்து திருமணத்தில் இனைவதையும் மிகவும் விறுவிறுப்பாக கொடுத்து இருக்காங்க ஆசிரியர் ‌.. வாழ்த்துக்கள் மதுமதி பரத் சிஸ்டர் 💐💐💐💐