Page 1 of 1

கனவாகிபோனவளே

Posted: Mon Jun 15, 2020 12:17 pm
by yaazhistories
images(9).jpg

கனவாகிய என் வாழ்வில்
கனவாக வந்தவளே...
கனவோடு பயணித்து
கனவாகி போனதேனோ???
கனவுகளும் கருகிவிட
கனவான வாழ்க்கையிலே
கனவான உறக்கத்தின்
கனவிலும் கூட
கனவோடு வந்துவிட்டு
கனவாக செல்கிறாயே
கனவாகிபோனவளே...

-சேதுபதி விசுவநாதன்