கருவறையில் கூட
தனிமையை
உணரவிடாமல்
நம்முடன் பேசி
சிரித்து
ரசித்த
தாய்க்கு
முதுமையில் கூட
தனிமையை மட்டும் துணையாக்கி
நாம்!!!
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1