நீ!!!

0
73

ஓசையில்லா கடலலை
வாசனையில்லா மழை
வண்ணமில்லா பூக்கள்
சுட்டெரிக்கா சூரியன் நிலவையெழுதா கவிஞன்
முத்தமில்லா காதல் சண்டையில்லா தம்பதி

நீயில்லா நான்!!!

உன் நினைவுகளுடன் நான்

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here