புரிதலுள்ள காதலுக்கு
மௌனமும்
மொழி தான்!!!
புரியாத காதலுக்கும்
புரிபடாத காதலுக்கும்
சொல்லாத காதலுக்கும்
சொல்லி விடை தெரியாக் காதலுக்கும்
ஒரு தலைக் காதலுக்கும்
மௌனம் வலி தான்!!!
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1