வெற்றிடம்

0
100

இத்தனை காலமாய்
எனக்குள்ளே
சுமந்து வந்த
காதல் பொக்கிஷத்தை
திறந்து பார்த்தபோது
தெரிந்ததடா
உள்ளே உன் காதலே
இல்லை என்ற உண்மை..!

-அபிநேத்ரா-

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here